المدة الزمنية 25:33

தேவர் மகன் படம்தான் இப்படி ஒரு படத்தை எடுக்கவெச்சது | Vikram Sugumaran Interview

بواسطة Cinema Vikatan
62 106 مشاهدة
0
2.1 K
تم نشره في 2020/02/29

MCR தயாரிப்புகளை வாங்க - https://www.mcrshopping.com/ In this Interview,Madha Yaanai Koottam Vikram Sugumaran talks in detail about his career so far, Aadukalam, Vettrimaran & much more. CREDITS Reporter- Anandhapriya, Host - Suriyaraj ,Camera - Hariharan & Smriti Baskar Edit - Ajith Appappo App Link: http://bit.ly/2WDTNNa Vikatan App - http://bit.ly/2reO1md Subscribe Cinema Vikatan : https://goo.gl/zmuXi6

الفئة

عرض المزيد

تعليقات - 201
  • @
    @balaram7736منذ 4 سنوات தெற்குசீமையின் வாழ்வாதரத்தை மதயானைக்கூட்டம் மூலமாக சிறப்பான முறையில் பதிவு செய்தமைக்கு நன்றிகள். உங்களின் அடுத்த படைப்பு சிவகங்கை சீமையை மையப்படுத்தி தேரும் போரும் படத்திற்காக காத்திருக்கிறோம் 75
  • @
    @kalaivanan9734منذ 4 سنوات மீண்டும் மதயானைகூட்டம் போன்ற மிக சிறந்த படங்களை எடுக்க வேண்டுகிறேன் 60
  • @
    @subashloganathan2131منذ 4 سنوات மதயானை கூட்டம் படம் பிடித்தவர்கள் like செய்யவும், விக்ரம் சுகுமாரன்: உங்களிடம் இருந்து மண்சார்ந்த படங்களை மேலும் எதிர்பார்க்கிறோம் 367
  • @
    @venkatramanpp-ix9nfمنذ 4 سنوات தரமான இயக்குனர், விக்ரம் சுகுமாரன், வெற்றி மாறன், சீனு ராமசாமி, கொடுத்த இயக்குனர் பாலு மகேந்திர அவர்களுக்கு நன்றி 27
  • @
    @user-br2br3rz9kمنذ 4 سنوات மதயானைக்கூட்டம் உலகத்தரம் வாய்ந்த படம்.மீண்டும் அதுமாதிரியான ஒரு நெஞ்சை விட்டு பிரியா படத்திற்காக காத்திருக்கிறோம். 253
  • @
    @kaviarasu712منذ 4 سنوات தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான இயக்குனர் விக்ரம் சுகுமாரன் 7
  • @
    @kavyaroshan05منذ 4 سنوات Mathayanaikkoottam is a world class movie. Screenplay ,making,cast and crew, Performance of the actors especially Vela Ramamurthi and Viji,World class id="hidden3" class="buttons"> cinematography by Rahul Darman, wonderful music by Raghu nandhan, - unforgettable outstanding movie.- Vikram Sugumaran please come back with same effort. ....وسعت 35
  • @
    @KarthiKeyan-in7keمنذ 4 سنوات தேவர் மகன் படத்துக்கு அப்புறம் எனக்கு பிடிச்ச படம் மதயானை கூட்டம் 66
  • @
    @manis8471منذ 4 سنوات Underrated movie Madhayanai kootam!!!Best ever movie!This film was rated high by Blue satai,Need more film from you Mr Vikram Sukimaran!The film looks real and the making was commendable! 25
  • @
    @sidharthponnangan2726منذ 4 سنوات குற்றபரம்பரை படத்த நீங்க எடுத்தா செமயா இருக்கும் மாமு 80
  • @
    @Viji-Vibesمنذ 4 سنوات Awesome vikram sugumaran sir.. waiting for your next projects. 14
  • @
    @muralidaranthangavel1753منذ 3 سنوات உங்கள் அடுத்த படைப்புக்கு நான் காத்துகொண்டு இருக்கேறன். 8
  • @
    @kaviyarasandharmaraj9964منذ 3 سنوات பாலுமகேந்திரா பட்டறை சிறப்பான தரமான தமிழ் இயக்குனர்களை தந்துள்ளது. 10
  • @
    @phoodiewoodie1692منذ 4 سنوات Intelligent Anchor .Intelligent space to the interviewee to respond. 14
  • @
    @ajineshkanth7993منذ 4 سنوات Enaku pidicha movie"madhayannai kootam" 42
  • @
    @syeed2ibrahimمنذ 4 سنوات Mr.vikram Sukumaran u have done such wonderful script and execution (Madhayannaikootam). We are waiting for Raavana Kootam 9
  • @
    @vinothvinoth-ik3jnمنذ 3 سنوات Vikram sugumaran sir ur great.unga senior vetri maaran ithana padam pannitu tha asuran eduthurukararu but nenga 2013 la 1st flim asuran maari madha yennai id="hidden5" class="buttons"> kuttam eduthutinga.i luv that movie very much and one more thing vetrimaran nella famous aana actor dhanush vachi thaan 1st flim edutharu but neenga kathir yarunu indha tamil cinema ku kaati irrukinga ur great.neenga nariya padam pannanum sir . ....وسعت 4
  • @
    @rkkingmass2219منذ 4 سنوات "ஊர்குளத்தான்பட்டி" our village 31
  • @
    @mvs.gkrishnakallar7525منذ 4 سنوات அண்ணா சூப்பர் னா. தங்களின் அடுத்த படைப்புக்காக 8
  • @
    @raghunathanravichandran614منذ 4 سنوات என்ன ஒரு வாழ்வியல்..! மதயானைகூட்டம்.
    வன்மத்திற்கு ஜாதிலாம் கிடையாது ஆனாலும் அந்த படத்தின் பின்புல வாழ்வியல் அமைப்பு சுற்றுபுறம் தான் உண்மை.
    சுயஜாதி வெற்று பெருமைக்கான பாடம்..!
    எல்லா ஜாதிக்குள்ளும் உண்டு.
    அதை உடைத்து காட்டியவர்
    விக்ரம் சுகுமாரன்.
    வரவேற்போம்.!
    .
    ...وسعت
    21
  • @
    @nethajideva4550منذ 4 سنوات Sivagangai Veera Varalarai padama edunga Anne maruthu pandiyar varalaru pathi nalla edunga
    Enga support kandipa undu
    11
  • @
    @shribalasubramani610منذ 3 سنوات எப்போ உங்க அடுத்த நேர்மையான படைப்பு என்று வரும். எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம். 4
  • @
    @2rajeshbptمنذ 4 سنوات Such a fantastic Director . Raw movie delivered and very nice dialogue writer 6
  • @
    @muralidaranthangavel1753منذ 3 سنوات மதயானை கூட்டம் claimax செம different சார்.இப்படித்தான் படம் எடுக்கணும்.என்கிட்ட பணம் இருந்தால் கண்டிப்பா உங்கள இதே மாதிரி நிறைய படம் எடுக்க வைப்பேன்.கண்டிப்பா அந்த நாள் வரும் 16
  • @
    @pragupathiragu7926منذ 4 سنوات Vikram sukumaran sir , naanum paramakkudi than sir , but unga mathayaanaikottam , my favourite movie, ithu maathiri nija vaalkkaya , padam pannunga sir 8
  • @
    @ajointworkproductions1532منذ 4 سنوات மாப்பு நாங்களும் புதூர் தாண்டி.. சூப்பர் விக்ரம் சார். 14
  • @
    @tpramasamy7166منذ 4 سنوات Sugumaran sir waiting for ravan kootam. 6
  • @
    @muthuvijayan4784العام الماضي மிகச்சிறந்த இயக்குனர்.தமிழ் சினிமா உங்களை விரைவில் கொண்டாடும்.
  • @
    @sinnakaalai9046منذ 4 سنوات Yenaku piditha padam "MADHA YAANAI KOOTTAM". 8
  • @
    @vaigaisaaral5340منذ 4 سنوات தெளிவான விளக்கம்.வாழ்த்துகள் அண்ணே. 3
  • @
    @rajaprabu3691منذ 3 سنوات மதயாணைக்கூட்டம்.. ஒரு வம்சத்தின் பெயர். இதுவும் அந்த மண் சார்ந்தது. அதில் காட்டப்படும் மூனுசாமி கோவில் சார்ந்த ஒரு வம்சம். அது வன்முறை பெயர் அல்ல. 5
  • @
    @codruth1317منذ 4 سنوات அண்ணே நீங்கள் கண்டிப்பாக உசிலம்பட்டியில் படம் பண்ண வேண்டும் உசிலம்பட்டி மையமாக வைத்து 43
  • @
    @maruthupandian6738منذ 4 سنوات மருது பாண்டியர் சீமை வீரம் செறிந்த மண் 19
  • @
    @rameshgandhiمنذ 4 سنوات நல்ல இயக்குனர், ஒரு தலைப் பக்கமாக பேசி ஜாதிய இயக்குனர் என்று சொல்லாதீங்க, அடுத்த வெற்றிப்படம் எல்லாவற்றையும் மாற்றும் 18
  • @
    @muthuvijayan4784العام الماضي ராவணக் கோட்டம். Marana waiting bro.
  • @
    @rameshbabu2736منذ 3 سنوات Dear vikram sukumaran I saw some films for your films Nice excellent, tremendous direction and acting keep it up thank you 1
  • @
    @VIJAY-op3oxمنذ 4 سنوات உசிலம்பட்டியில் ஒரு படம் பண்ணுங்க அண்ணா 4
  • @
    @sidharthponnangan2726منذ 4 سنوات அய்யோ.. மதயானக்கூட்டம் ங்கிறது வன்முறையான பெயர் அல்ல
    அந்த படத்துல ஜெயகோடித் தேவர் கருமாத்தூர் கோயில் கும்புற மதயானைத்தேவர் வழி வந்ததால மதயானைக்கூட்டம்னு சொல்லுவோம்
    நாங்கூட மதயானைக்கூட்டம் தான்
    42
  • @
    @cheranpandian731منذ 4 سنوات Mathayanai koottam very detailed movie.classic one. 4
  • @
    @subbarajaponnaiah5700منذ 4 سنوات மதயானை கூட்டம் மண் சார்ந்த நம் உசுரு சார்ந்த படம் 6
  • @
    @sidharthponnangan2726منذ 4 سنوات பிரமலைக்கள்ளர்கள் தங்களுக்கென்று நாடு கட்டமைப்பு செஞ்சு வாழ்ந்தவங்க(தமிழ் சாதில எவனுக்கும் நாடு கட்டமைப்பு இல்ல) அப்போ எந்த அளவு அதிகாரம் கொண்ட சாதியா இருந்துருக்கணும்?
    பிரமலைக்கள்ளர்கள் தேவர் பட்டம் பூண்டவங்க அப்போ எந்த அளவு சமூதாயத்துல உயர்ந்தவங்களா இருந்துருப்பாங்க(இப்போவர மதுரைக்குள்ள கள்ளர்னாலே பயம் கலந்த மரியாதை இருக்கும்)
    களவு செஞ்ச கள்ளன் தான் காவலும் செஞ்சான்(அதெல்லாம் வரலாறு கள்ளர் சரித்திரம் படித்தால் புரியும்)
    களவு ன்றது நிலையான தொழில் இல்ல சில சூழ்நிலைனால அதுக்குள்ள தள்ளப்பட்டாங்க
    .
    ...وسعت
    27
  • @
    @sirangeevimalcolm4540منذ 4 سنوات Balu Mahendra did not die until his assistant directors took the picture 26
  • @
    @pruthivi2010منذ 4 سنوات Neengal than madhayanai kootam directornu theriyathu ipo tha theriyum.madhayanai kootam ovorum sceneum apdiye enga areavoda reality irukum.sema movie.ulaga tharam.big fan of u and muthaih movies 1
  • @
    @kumarsuriya4627العام الماضي மதயானை கூட்டம் அருமையான படம் அண்ணா எனக்கு ரொம்ப பிடித்த படம் ❤️❤️❤️❤️
  • @
    @user-gw3jd1pj6wمنذ 4 سنوات மதையாணைகூட்டம் கள்ளர்களின் வாழ்வியல் அருமையான படைப்பு 4
  • @
    @Kumarkumar-jg7zcمنذ 4 سنوات We love Balu Mahandra sir❤ all student 2
  • @
    @sathishshanmuga7055منذ 4 سنوات South district paramparyam jallikattu 5
  • @
    @sargurupalanisamy6155منذ 4 سنوات Romba edhir parpoda irukkom anna. Unga next films kaga 2
  • @
    @truthsayer8082منذ 4 سنوات wrong info vetrimarran is from cuddalore district 1
  • @
    @midlookkarthi8730العام الماضي மத யானை கூட்டம் மக்களால் ரசிக்க தவிர்க்கப்பட படம் my all time favourite movie sir அதன் வெளிப்படையான ஜாதி பின்னணி
  • @
    @kuttytamil1422منذ 3 سنوات தினம் காலை 4 மணிக்கு பார்க்கும் படம்.
  • @
    @ramsoma792منذ 4 سنوات vikram sukumaran is a great creator with less publicity. the interviewer is some one who is against south prople. 1
  • @
    @alaguvelm3628منذ 4 سنوات அண்ணா உங்க கூட உதவியாளரா உதவி இயக்குனராக இருக்கணும்னு ஆசையா இருக்கு 6
  • @
    @sathishshanmuga7055منذ 4 سنوات I love madurai slank same kompan movie silank
  • @
    @MS-hu7veمنذ 4 سنوات Vetri maran - Asuran
    Vikram sugumaran - Madha yaanai
    U know what I mean
    8