المدة الزمنية 14:34

குடும்பத்தில், சமூகத்தில் யார் யாரிடம் எப்படி பேச வேண்டும் How to talk with family & society

بواسطة Athma Gnana Maiyam
191 149 مشاهدة
0
4.5 K
تم نشره في 2020/08/26

நாம் பேசும் வார்த்தைகள்தான் நம்மைப் பற்றிய நல்ல அல்லது கெட்ட அபிப்பிராயத்தை பிறரிடம் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் யார் யாரிடம் எப்படி பேசவேண்டும் என்பதைப் பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் சுருக்கமாக அளித்துள்ளார். நம்மை புண்படுத்துபவரை/அவமதிப்பவரை கையாளுவது எப்படி? How to handle someone who insults us? /watch/YLnNHjoef5JeN கெட்டவன் நல்லாதானே வாழுறான்! நல்லவனுக்கு முன்னேற்றமே இல்லையே ஏன்? என்று எண்ணுபவரா இதைப் பாருங்கள் /watch/0aXnAf8MjbrMn எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என்று எண்ணுபவரா நீங்கள் இந்தப் பதிவைப் பாருங்கள் /watch/4CuZx4Wi1QWiZ டென்ஷனை குறைப்பது எப்படி? இதோ 10 எளிய வழிகள் | 10 Simple ways to reduce Tension | டென்ஷன் | டென்சன் /watch/AlfcUedvj3hvc அடுத்தவரை குறை சொல்லும் முன் இந்தப் பதிவைப் பாருங்கள் | Watch this video before blaming others /watch/E7QKn5prV-CrK - ஆத்ம ஞான மையம்

الفئة

عرض المزيد

تعليقات - 504