المدة الزمنية 4:3

திருந்திய நெல் சாகுபடி | அட்ஜஸ்ட்மெண்ட் type கோனோ வீடர் | GONO WEEDER | TAMIL | ATHI TAMIZHAN

3 550 مشاهدة
0
56
تم نشره في 2021/03/20

திருந்திய நெல் சாகுபடி | அட்ஜஸ்ட்மெண்ட் type கோனோ வீடர் | GONO WEEDER | TAMIL | ATHI TAMIZHAN #paddy_cultivation#SRI_method#gono_weeder Welcome to our channel ! இயற்க்கை விவசாயம்,இயற்க்கை மருத்துவம் ,அழிந்து வரும் நம் நாட்டு மாடுகள் மீட்டெடுப்பு, அழிந்து வரும் நம் முன்னோர்களின் பழக்கவழக்கம், மற்றும் படித்த பட்டதாரிகளான எங்களின் இயற்க்கை விவசாய அனுபவம் organic farming, Natural Medicine, The recovery of our endangered country cows, The custom of our ancestors, Our Natural Agriculture Experience as Educated Graduates எங்கள் நோக்கம் உங்களுக்கு புடிச்சிருந்தா please subscribe and support our channel in this video! இயற்கை விவசாயத்தில் நல்ல வருமானம் எடுக்க வேண்டுமென்றால் விலை பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை என நிறைய சமாளிக்க வேண்டியுள்ளது அந்த வகையில் களையெடுப்பதற்கான ஆள் செலவை குறைக்க கோனோவீடர் உதவுகிறது கோனோவீடரில் பல வகைகள் இருந்தாலும் ஸ்டார் கோனோவீடர் களையை முழுமையாக கட்டுப்படுத்தி அதிகப்படியான மகசூல் எடுக்க எப்படி பயன்படுகிறது என்பதை வீடியோவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ஸ்டார் கோனாவீடர் வேண்டுமென்றால் தொடர்புக்கு இளம் இயற்கை விவசாயி திரு ராஜ்குமார் MCA 8940817186 Other relative video! நெல் மகசூலை கூட்டும் ஸ்டார் கோனோவீடர் | Paddy Cultivation | TAMIL | ATHI TAMIZHAN /watch/wdyBpXOXTsjXB

الفئة

عرض المزيد

تعليقات - 8